UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 05:38 PM
அ நிறம் | அளவு
பொறியியல் படிப்புகளில் சேர தமிழ் வழியில் பிளஸ் 2 கல்வி பயின்ற 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பொதுவாகவே பொறியியல்
, மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேர ஆங்கில வழியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.ஆனால் கடந்த
4 ஆண்டுகளாக, தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் சுமார் 40 விழுக்காட்டினர், பொறியியல் பயில ஆர்வம் காட்டியுள்ளனர்.