UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM
ADDED : ஜூன் 26, 2011 05:36 PM
அ நிறம் | அளவு
அதனைத் தொடர்ந்து தற்போது எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, என்னென்ன தேதியில் கவுன்சிலிங் நடைபெறும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்றால் அந்த விவரங்கள் அனைத்தும் முழு அளவில் கிடைக்கும்
.http://www.annauniv.edu/tnea2011/counschph1.pdf
மேலும்
, பிரிவுவாரியான தேதி விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்
:1.
விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28 மற்றும் 29ம்(ஜுன்) தேதிகளில் நடைபெறுகிறது.2.
அதற்கடுத்து, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம்(ஜுன்) தேதி நடக்கிறது.3.
தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1 முதல் 6ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கின்றன.4.
மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.5.
இதனையடுத்து பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
