தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

மருத்துவ கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

மருத்துவ கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு


UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM

ADDED : ஜூன் 28, 2011 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM ADDED : ஜூன் 28, 2011 12:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


மாணவர்கள் பெற்றுள்ள கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேதி      -  நேரம்       -            பிரிவு        -       கட்-ஆப் மதிப்பெண்


ஜூன்30 -காலை 9 மணி  சிறப்பு பிரிவினர்(விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள்)


ஜூலை1-  காலை 9 மணி  - பொது பிரிவு  - 200-199.50
                 மதியம் 2 மணி பொது பிரிவு 199.50 -199.25


ஜூலை2 - காலை 9 மணி பொது பிரிவு 199.25-198.75
                மதியம் 2 மணி பி.சி., 198.75-198.50


ஜூலை4 -காலை 9 மணி பி.சி., 198.50-198.00
              மதியம் 2 மணி பி.சி., 198.00-197.75
              மதியம் 2 மணி பி.சி.எம்., 198.75-196.25


ஜூலை5 - காலை 9 மணி எம்.பி.சி., 198.75-197.25
               மதியம் 2 மணி எம்.பி.சி., 197.25-196.25


ஜூலை6 - காலை 9 மணி எஸ்.சி., 198.75-191.75
                மதியம் 2 மணி எஸ்.சி.ஏ., 198.50-188.00
                                        எஸ்.டி., 197.25-185.25


கவுன்சிலிங் தேதி குறித்து, மாணவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடிதம் கிடைக்கப்பெறாதோர், தங்களின் கவுன்சிலிங் தேதியை, http://www.tnhealth.org/ இணையதளத்தில் அறியலாம்.


சிறப்பு பிரிவினருக்கு, கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு அலுவலகத்திலும், பொதுப் பிரிவினருக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கிலும் கவுன்சிலிங் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us