தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்

விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்

விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்


UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM

ADDED : ஜூன் 29, 2011 05:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM ADDED : ஜூன் 29, 2011 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் 464 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது.


இந்த இடங்களுக்கு

, ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 109 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 30ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கவுன்சிலிங் துவங்குகிறது.


இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன

. முதல் நாளன்று விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.


இதையொட்டி

, இந்த பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஜூன் 28ம் தேதி சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us