தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடல் தகுதிச்சான்று பெறும் வசதி

உடல் தகுதிச்சான்று பெறும் வசதி

உடல் தகுதிச்சான்று பெறும் வசதி


UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM

ADDED : ஜூலை 01, 2011 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM ADDED : ஜூலை 01, 2011 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது உடல் தகுதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்வு வளாகத்திலேயே உடல் தகுதிச் சான்று விநியோகிப்பதற்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது

.


இந்த அரங்கில்

, 150 செலுத்தி, உடல் தகுதிச் சான்று படிவத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார மையத்தில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றி பெற்றுக் கொள்ளலாம்.


அண்ணா பல்கலைக்கழகத்தின்

4 உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கலந்தாய்வு வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் உடல் தகுதிச் சான்று பெற வேண்டியது கட்டாயம்.


இணைப்பு கல்லுரிகளில் சேரும் மாணவர்கள் விருப்பப்பட்டால் இந்த அரங்கில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us