UPDATED : ஜூலை 04, 2011 12:00 AM
ADDED : ஜூலை 04, 2011 11:56 AM
அ நிறம் | அளவு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கான தேதி ஜுலை 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலமாக அளிக்கிறது
.இவற்றில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற ஜுன்
30மதேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில்
, இப்போது கால அவகாசம் ஜுலை 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இயக்குநர திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003.தொலைபேசி எண்கள்
- 0422-6611229, 9442111048, 9442111057, 944211158