தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கலந்தாய்வில் 2117 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்

பொறியியல் கலந்தாய்வில் 2117 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்

பொறியியல் கலந்தாய்வில் 2117 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்


UPDATED : ஜூலை 05, 2011 12:00 AM

ADDED : ஜூலை 05, 2011 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2011 12:00 AM ADDED : ஜூலை 05, 2011 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலையில் நடந்து வரும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வின் நான்காம் நாளான நேற்று மொத்தம் 666 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


இதில்

103 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 563 மாணவர்களில் 5 மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.


அவர்கள் போக

558 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.


ஜுலை

1ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 4 நாட்களில் 2117 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.


தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து

7ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜுலை 8ம் தேதியில் இருந்து பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us