UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM
ADDED : ஜூலை 15, 2011 01:50 PM
அ நிறம் | அளவு
பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி
, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பாராமெடிக்கல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் ஜுலை 19ம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது.முதல் நாளான ஜுலை
19ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும, மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 20, 21, 22, 23 25ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.கலந்தாய்வு அட்டவணையைக் காண
.... http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=3364&cat=8