தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெக்ஸ்டைல் டிசைன் படிக்க...

டெக்ஸ்டைல் டிசைன் படிக்க...

டெக்ஸ்டைல் டிசைன் படிக்க...


UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM

ADDED : ஜூலை 15, 2011 04:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2011 12:00 AM ADDED : ஜூலை 15, 2011 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெக்ஸ்டைல் துறை தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்:


* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி இக்கல்வி நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் இத்துறை சார்ந்த நான்கு வருட இளநிலை பட்டப்படிப்பு உள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு நடத்தப்படும். விவரங்களுக்கு: www.nift.ac.in


* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஆமதாபாத் டெக்ஸ்டைல் டிசைனில் நான்கு வருட இளநிலை டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: www.nid.edu


* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டிசைனிங், ஒரியா இங்கு மூன்று ஆண்டு இளநிலை படிப்பு உள்ளது. பிளஸ் 2வில் 45 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு: www.nifdindia.org


* சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட், டிசைன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு இரண்டரை ஆண்டு டிப்ளமோ படிப்பு இங்கு அளிக்கப்படுகிறது. இளநிலை துறையில் ஏதேனும் பட்டம் பெற்றிருப்பதுடன் டிசைனிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: www.srishti.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us