தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் பணிவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் பணிவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் பணிவாய்ப்பு


UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM

ADDED : ஜூலை 18, 2011 04:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM ADDED : ஜூலை 18, 2011 04:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்காக  அறியப்படுகிறது. இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகளாக மிகவும் லாபகரமாக இயங்கி வருகிறது. என்.எல்.சி., என சுருக்கமாக அறியப்படும் இந்த நிறுவனத்தில் பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் மற்றும் கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பிரிவுகள்:
என்.எல்.சி.,யில் டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் மற்றும் கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவுகளில் மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டிரான்ஸ்போர்டேஷன் ஆகிய இன்ஜினியரிங் பதவிகளும், கமர்சியல் பிராக்டிஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.


தேவைகள்:
டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவுக்கு தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கிராஜூவேட் அப்ரெண்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க  தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


முக்கிய தேவை:
இந்தப் பணி இடங்களுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


பிற தகவல்கள்:
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் பதிவு செய்தபின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட் ரேஷன் சிலிப்புடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 20.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி:
The Deputy General Manager,
Employee Development Centre, 
Neyveli Lignite Corporation Limited.
Block:20, Neyveli - 607 803


விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 20.07.2011
இணையதள முகவரி:
www.nlcindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us