தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியர் விரும்பும் இ.சி.இ.,

மாணவ, மாணவியர் விரும்பும் இ.சி.இ.,

மாணவ, மாணவியர் விரும்பும் இ.சி.இ.,


UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM

ADDED : ஜூலை 19, 2011 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM ADDED : ஜூலை 19, 2011 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில் பாடவாரியாக மாணவர்களின் சேர்க்கை பட்டியலை பார்க்கும் போது ஒரு விஷயம் நன்கு தெரியவரும்.


அதாவது

, எந்த பாடப்பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனரோ அதை மாணவிகள் குறைந்த அளவே தேர்வு செய்திருப்பார்கள். அதேப்போல மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகமாக இருக்கும் பாடப்பிரிவை மாணவர்கள் குறைந்த அளவே தேர்வு செய்திருப்பார்கள்.


பொதுவாக எல்லாப் பாடப்பிரிவுகளுக்குமே இந்த விகிதாச்சாரம்தான் நிலவுகிறது

. ஆனால் விதிவிலக்காக எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவை மட்டும்தான், மாணவ, மாணவியர் ஒரே விகிதத்தில் தேர்வு செய்துள்ளனர்.


அதாவது

, இப்பிரிவில் ஜுலை 18ம் தேதி வரை நடந்த கலந்தாய்வின் முடிவில், 3054 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 1,521 மாணவர்களும், 1533 மாணவிகளும் அடங்குவர். இந்தப் பாடப்பிரிவில் மாணவ, மாணவியரின் சேர்க்கை விகிதம் சமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us