தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைமுறை கல்வி தேர்வு முடிவு:இணையதளத்தில் வெளியீடு

தொலைமுறை கல்வி தேர்வு முடிவு:இணையதளத்தில் வெளியீடு

தொலைமுறை கல்வி தேர்வு முடிவு:இணையதளத்தில் வெளியீடு


UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM

ADDED : ஜூலை 20, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM ADDED : ஜூலை 20, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகப்பா பல்கலை தொலைமுறை கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மே மாதம்- 2011ல் நடந்த (பி.லிட்., பி.சி.ஏ., அதில் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., அதில் நேரடி இரண்டாமாண்டு), சுய உதவி குழு மேலாண்மை, பி.ஜி.டி.ஐ.எம்.ஏ., எம்.பி.ஏ., (பன்னாண்டு வணிகம்), எம்.எஸ்.சி(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகளை, http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்  காணலாம்.


முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தில் பெறலாம். மறுமதிப்பீட்டு கட்டணம் ரூ.400 டி.டி., எடுத்து பல்கலை தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு, தேர்வாணையர் வெ.மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us