தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி -களில் காலியாக உள்ள பி.டெக். இடங்கள்

ஐ.ஐ.டி -களில் காலியாக உள்ள பி.டெக். இடங்கள்

ஐ.ஐ.டி -களில் காலியாக உள்ள பி.டெக். இடங்கள்


UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM

ADDED : ஜூலை 20, 2011 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM ADDED : ஜூலை 20, 2011 01:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் சென்னை ஐ.ஐ.டி -யில் மட்டுமே 17 இடங்கள் காலியாக உள்ளன.


இந்தியாவிலுள்ள 15 ஐ.ஐ.டி -களில் 7,536 பி.டெக். இடங்கள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 7,316 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் இன்னும் 220 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ஐ.ஐ.டி-ரூர்கியில் 63 இடங்களும், ஐ.ஐ.டி-காரக்பூரில் 55 இடங்களும் பி.டெக். படிப்புகளில் காலியாக உள்ளன.


அதேசமயம், ஐ.ஐ.டி-ரோபார்(பஞ்சாப்), ஐ.ஐ.டி-மண்டி(இமாச்சல பிரதேசம்), ஐ.ஐ.டி-இந்தூர் மற்றும் ஐ.ஐ.டி-ஐதராபாத் ஆகியவற்றில் தலா 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. சென்னை ஐ.ஐ.டி -ல் உள்ள 838 பி.டெக். இடங்களில், 821 இடங்கள் நிரம்பிவிட்டன. இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us