தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வணிக சட்டம் படிப்புக்கு செப்.,11 வரை அவகாசம்

வணிக சட்டம் படிப்புக்கு செப்.,11 வரை அவகாசம்

வணிக சட்டம் படிப்புக்கு செப்.,11 வரை அவகாசம்


UPDATED : ஆக 29, 2015 12:00 AM

ADDED : ஆக 29, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2015 12:00 AM ADDED : ஆக 29, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: எம்.சி.எல்., படிப்புக்கு விண்ணப்பிக்க, அம்பேத்கர் சட்டப் பல்கலை அவகாசத்தை நீட்டித்து உள்ளது.

இதுகுறித்து, பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின், தொலைதுார கல்வித்துறை மூலம் நடத்தப்படும், வணிகச் சட்டம் (எம்.சி.எல்.,) பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, செப்., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us