தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜேம் போட்டி தேர்வு:ஐ.ஐ.டி., அறிவிப்பு

ஜேம் போட்டி தேர்வு:ஐ.ஐ.டி., அறிவிப்பு

ஜேம் போட்டி தேர்வு:ஐ.ஐ.டி., அறிவிப்பு


UPDATED : செப் 06, 2015 12:00 AM

ADDED : செப் 06, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2015 12:00 AM ADDED : செப் 06, 2015 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்., நிறுவனங்களில், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்வதற்கான, 2016 - 17க்கான, ஜேம் போட்டித் தேர்வு, 2016 பிப்., 7ல் நடக்க உள்ளது.

இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது. அக்., 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை, http:jam.iitm.ac.injam2016 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்&' என, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us