தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதல்வர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு, கடந்த 17ம் தேதி நடத்தப்பட்டது.தேர்வு எழுதிய, 2,311 பேரின் தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்களை தேர்வு செய்யும் பணிகளை, உயர்கல்வித்துறை மேற்கொள்ளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us