Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி


UPDATED : ஜன 03, 2024 12:00 AM

ADDED : ஜன 03, 2024 04:38 PM

Follow on Google

UPDATED : ஜன 03, 2024 12:00 AM ADDED : ஜன 03, 2024 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.இதில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். பின், சிறுதொழிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தயாரிக்க இயலும். ஆர்வமுள்ளவர்கள், 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap