Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

UPDATED : ஜன 14, 2024 12:00 AMADDED : ஜன 14, 2024 11:19 AM


Google News
2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது. நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது. பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுகலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us