Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக காட்சியில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்!

புத்தக காட்சியில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்!

புத்தக காட்சியில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்!


UPDATED : ஜன 17, 2024 12:00 AM

ADDED : ஜன 17, 2024 10:26 AM

Follow on Google

UPDATED : ஜன 17, 2024 12:00 AM ADDED : ஜன 17, 2024 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நந்தனத்தில் நடந்து வரும் புத்தக காட்சியில் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை, புத்தக காட்சியின் சிறப்புகள், புத்தகங்கள், இன்றைய பேச்சாளர்கள், தொலைந்துபோன சாவிகள், இடையூறாக உள்ள வாகனங்கள் என, அடிக்கடி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவான உச்சரிப்பில் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திருநங்கை ஜென்சி, 29.கடந்த 12 ஆண்டுகளாக, புத்தக காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் இவர், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், சூழலியலில் ஆங்கில வழியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us