தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காசி தமிழ் சங்கமம் போட்டி: பரிசு பட்டியல்

காசி தமிழ் சங்கமம் போட்டி: பரிசு பட்டியல்

காசி தமிழ் சங்கமம் போட்டி: பரிசு பட்டியல்


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
காசி தமிழ் சங்கமம் 2.0 அனுபவப் பகிர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த மாதம் பரிசு வழங்கப்படும் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.தமிழக கவர்னர் மாளிகை சார்பில், காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023ல் பங்கேற்றவர்கள் இடையே, அனுபவ பகிர்வு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றியாளர்களை நிபுணர் குழு தேர்வு செய்தது.மாணவர்கள் குழுவில், நான்கு பேர்; விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் குழுவில் மூவர்; வர்த்தகர்கள் குழுவில் மூவர்; எழுத்தாளர்கள் குழுவில் நான்கு பேர்; ஆசிரியர்கள் குழுவில் ஐந்து பேர்; ஆன்மிக குழு மற்றும் தொழில் முறை குழுவில் தலா மூவர் வீதம், பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.அப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம், கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில், கவர்னர் ரவி பரிசு மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us