Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி லவ் பி.எம்., மோடி: மாணவர்கள் வரவேற்பு

வி லவ் பி.எம்., மோடி: மாணவர்கள் வரவேற்பு

வி லவ் பி.எம்., மோடி: மாணவர்கள் வரவேற்பு


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 25, 2024 07:59 AM

Follow on Google

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 25, 2024 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, வி லவ் பி.எம்., மோடி என்ற ஆங்கில வாசக எழுத்துவடிவில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து அசத்தினர்.வரும் 27ம் தேதி, பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.பிரதமரை வரவேற்கும் விதமாக, செட்டிபாளையம், விவேகானந்தா பள்ளியில் 650 மாணவர்கள், வி லவ் பி.எம்., மோடி என்ற ஆங்கில வாசகத்தி எழுத்து வடிவில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து தங்கள் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap