Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்


UPDATED : மார் 04, 2024 12:00 AM

ADDED : மார் 04, 2024 08:55 AM

Follow on Google

UPDATED : மார் 04, 2024 12:00 AM ADDED : மார் 04, 2024 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது; 8.20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இம்மாதம் 1ம் தேதி துவங்கியது. தேர்வு எழுத, 7.72 லட்சம் பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், 13,407 பேர் பங்கேற்கவில்லை. ஆங்கில மொழி பாடத்தேர்வு நாளை நடக்கிறது.இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்க உள்ளது. இதில், 8.20 லட்சம் மாணவ, மாணவியர்; 5,000 தனி தேர்வர்கள், 187 சிறை கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap