Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் அட்மிஷன்

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

UPDATED : மார் 16, 2024 12:00 AMADDED : மார் 16, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாட்டினர், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான்.,
முதுநிலை பட்டப்படிப்புகள்: எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,
விண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:இளநிலை பட்டப்படிப்புகள் - மே 31முதுநிலை பட்டப்படிப்புகள் - ஜூலை 1
குறிப்பு: பி.ஆர்க்.., படிப்பிற்கு, நாட்டா தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் இருந்து 2 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.annauniv.edu






      Our Apps Available On




      Dinamalar

      Follow us