Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட எதிர்ப்பு

அரசு பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட எதிர்ப்பு

அரசு பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட எதிர்ப்பு


UPDATED : மார் 20, 2024 12:00 AM

ADDED : மார் 20, 2024 09:31 AM

Follow on Google

UPDATED : மார் 20, 2024 12:00 AM ADDED : மார் 20, 2024 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை நகரப் பகுதி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகர மக்களும் நடைபயிற்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தி.இளமங்கலத்தில் இடிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கட்ட நேற்று அளவீடு செய்யப்பட்டது.இதனை அறிந்த முன்னாள் மாணவர்கள் திரண்டு வந்து, அளவீடு பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று இடத்தில் விடுதி கட்ட பரிந்துரைப்பதாக தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் கூறியதை ஏற்று முன்னாள் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap