Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் மோடி

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AMADDED : ஜூன் 21, 2024 12:05 PM


Google News
ஸ்ரீநகர்: சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் கலந்து கொண்டு , ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்கிறார். அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us