தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்வி கொள்கையை வலியுறுத்த கூடாது

தேசிய கல்வி கொள்கையை வலியுறுத்த கூடாது

தேசிய கல்வி கொள்கையை வலியுறுத்த கூடாது


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவது, மாநில கொள்கைகளுக்கு எதிரானது என அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:


தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக் ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு வழங்காதது குறித்து, முதல்வர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சரும், தமிழக எம்.பி.,க்களும், அந்த துறை மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர்.

மீண்டும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவது, மாநில கொள்கைகளுக்கு எதிரானது. கல்வி என்பது அந்தந்த மாநில மக்களுக்கு என்ன தேவை என்பதை, மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us