Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு

நெட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு

நெட் தேர்வு அவகாசம் நீட்டிப்பு


UPDATED : மே 12, 2025 12:00 AM

ADDED : மே 12, 2025 05:33 PM

Follow on Google

UPDATED : மே 12, 2025 12:00 AM ADDED : மே 12, 2025 05:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை :
கல்லுாரி ஆசிரியர் பணி தகுதிக்காக, யு.ஜி.சி., நடத்தும் தேசிய தகுதி தேர்வான, நெட் தேர்வுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 7ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு, 11:59 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாளைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றலாம், நாளை மறுநாள் திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap