தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண்மையில் பிஎச்.டி.,

வேளாண்மையில் பிஎச்.டி.,

வேளாண்மையில் பிஎச்.டி.,


UPDATED : நவ 05, 2024 12:00 AM

ADDED : நவ 05, 2024 09:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2024 12:00 AM ADDED : நவ 05, 2024 09:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

துறைகள்:
அக்ரிகல்ச்சுரல் எக்னாமிக்ஸ், அக்ரி-பிசினஸ் மேனேஜ்மெண்ட், அக்ரோனமி, பிளான்ட் பிசியாலஜி, மைக்ரோபயாலஜி, சாயில் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், நானோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, சீட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி உட்பட பல்வேறு துறைகள்

விண்ணப்பிக்கும் முறை:

https://admissionsatpgschool.tnau.ac.in/ எனும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 15

விபரங்களுக்கு:

https://tnau.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us