Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

UPDATED : ஜூலை 05, 2024 12:00 AMADDED : ஜூலை 05, 2024 09:47 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலைக்கல்வி இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், கணினி பயன்பாடு, முதுநிலை டிப்ளமா படிப்பு, முதுநிலை வணிக நிர்வாகவியல் ஆகியவற்றுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

சேர விரும்புவோர் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் www.online.ideunom.ac.in என்ற இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம்.