Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

UPDATED : ஜூலை 05, 2024 12:00 AMADDED : ஜூலை 05, 2024 10:02 AM


Google News
கோவை: கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள, துவக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கோவை புனித மைக்கேல் பள்ளி அரங்கில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ - ஜாக்) சார்பில், ஆசிரியர்களுக்கு எதிராக உள்ள அரசாணை எண் 243 ரத்து செய்யக்கோரி, கலந்தாய்வு நடக்கும் அரங்கு முன், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக டிட்டோ - ஜாக் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us