சிறைத்துறையில் 2 ஆண்டுகளில் 60 பேர் சஸ்பெண்ட்!
சிறைத்துறையில் 2 ஆண்டுகளில் 60 பேர் சஸ்பெண்ட்!
சிறைத்துறையில் 2 ஆண்டுகளில் 60 பேர் சஸ்பெண்ட்!

இடமாற்றம்
அவர்கள் கூறியதாவது: பணியில் கவனக்குறைவாக, ஒழுங்கீனமாக இருந்தால், மெமோ கொடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது வழக்கம். ஆனால், மகேஷ்வர் தயாள் பொறுப்பேற்ற பின், 'டிஸ்மிஸ்' செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. காவலர்களின் குடும்ப விஷயமாக புகார் சென்றாலும், 'டிஸ்மிஸ்' தான். கடலுார், கிருஷ்ணகிரி, வேலுார் சிறை காவலர்கள் சிலர், இத்தகைய நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, 60 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
எடுத்தவுடனே 'டிஸ்மிஸ்'
தஞ்சாவூர் ஒரத்த நாட்டை சேர்ந்தவர் காவலர் பிரபு: மன்னார்குடியில் இருந்து புழல் சிறை 2க்கு மாற்றப்பட்டார். இது, அவருக்கு மனஅழுத்தத்தை தந்தது. சில நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு சென்றவர், மீண்டும் சென்னை திரும்பும் போது, மது அருந்தியுள்ளார். தன் அறையில் ஒய்வெடுத்து விட்டு, மறுநாள் பணிக்கு சென்ற போது, முதல்நாள் மது அருந்திய வாசனை இருந்துள்ளது. மது அருந்தி விட்டு பணிக்கு வந்ததாக கூறி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் பரிசோதித்தனர்.


