Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பால்குட அபிஷேகம்

108 பால்குட அபிஷேகம்

108 பால்குட அபிஷேகம்


ADDED : ஏப் 27, 2024 04:26 AM

Follow on Google

ADDED : ஏப் 27, 2024 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூரில் பழமை வாய்ந்த பூலோக மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் நேற்று காலை 9:00 மணியளவில் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்து மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். 10:00 மணிக்கு உலக நண்மை வேண்டிய பூலோகம் மாரியம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap