தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்


ADDED : ஜூலை 13, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது.

வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு, ஆனி திருமஞ்சனம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது. நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us