/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலதிபர் அருளானந்தன் - விஜயா இல்லத் திருமண விழா தொழிலதிபர் அருளானந்தன் - விஜயா இல்லத் திருமண விழா
தொழிலதிபர் அருளானந்தன் - விஜயா இல்லத் திருமண விழா
தொழிலதிபர் அருளானந்தன் - விஜயா இல்லத் திருமண விழா
தொழிலதிபர் அருளானந்தன் - விஜயா இல்லத் திருமண விழா
ADDED : ஜூன் 11, 2024 05:36 AM

புதுச்சேரி: புதுச்சேரி சண்முகா சில்க்ஸ் மற்றும் குகா மெடிக்கல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான தொழிலதிபர் அருளானந்தன்-விஜயா இல்லத் திருமண விழா நேற்று நடந்தது.
கோரிமேடு அடுத்த பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த திருமண விழாவில், மணமக்கள் செந்தில்குமார்-பிரியங்கா சாய்நாத் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் வாழ்த்தினர்.
எம்.எல்.ஏக்கள்., சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், ரமேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
விழாவில், திருச்சி மத்திய மாவட்ட கிளை அமைப்பாளர் வாலடி கார்த்திக், தமிழ்நாடு அரசு செயலாளர் சிறப்பு பிரதிநிதி விஜயன், திருச்சி மாநில கழக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம். மயிலாடுதுறை நகராட்சி சேர்மன் குட்டாமணி செல்வம், புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர் சங்க செயலாளர் சீனிவாசன், வணிக சங்கம் கூட்டமைப்பு தலைவர் பாபு, துணைத் தலைவர் சுபான்பாய், ஒருங்கிணைப்பாளர்கள் சித்திக் ரகுமான், புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நாகலிங்கம், புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமண விழாவிற்கு வந்தவர்களை ரவி, ராக்கவ் தினேஷ், சந்திசேகரன், பாலகிருஷ்ணன், சண்முகம், அருளானந்தன், குகன், செல்வா ஆகியோர் வரவேற்றனர்.