/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திரவுபதியம்மன் கோவில் பந்தகால் நடும் பணி திரவுபதியம்மன் கோவில் பந்தகால் நடும் பணி
திரவுபதியம்மன் கோவில் பந்தகால் நடும் பணி
திரவுபதியம்மன் கோவில் பந்தகால் நடும் பணி
திரவுபதியம்மன் கோவில் பந்தகால் நடும் பணி
ADDED : ஜூலை 16, 2024 05:07 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள சித்திவிநாயகர், திரவுபதியம்மன், பான்டுரங்கன், பூரண புஷ்கலாம்பா சமேத அய்யனாரப்பன், பிடாரியம்மன், சீத்தாராமன், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்கள் புதுப்பித்து கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது.
இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பந்தகால் நட்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.