sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

குடிநீர் சேவை: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : செப் 05, 2024 05:22 AM

Google NewsFavourite on Google

ADDED : செப் 05, 2024 05:22 AM


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: சிலுக்காரிபாளையத்தில் ரூ. 9.70 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் குடிநீர் சேவையை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிபாளையம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில், 9.70 லட்சம் ரூபாய் செலவில் ஏற்கனவே பழுதான, ஆழ்துளைக் கிணற்றுக்கு மாற்றாக புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

புதிய ஆழ்துளை கிணற்றின் குடிநீர் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பொது மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர்த்திட்ட உதவிப் பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us