Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ்

இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ்

இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ்


ADDED : மே 14, 2024 05:13 AM

Follow on Google

ADDED : மே 14, 2024 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இடையார்பாளையத்தில் நடந்த இலவச தையல் வகுப்பில், பயிற்சி பெற்ற பெண்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி, குளூனி சமூக சேவை தொண்டு நிறுவனம் மற்றும் இத்தாலிய எபிகாஸ்பல் கான்பரன்ஸ் சார்பில், இடையார்பாளையத்தில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கின. இந்த பயிற்சி வகுப்புகள் மொத்தம், 4 மாதங்கள் வரை நடந்தன.

இதில், 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.

இந்த நிலையில், நிர்வாகி லிஸ்சி, மற்ற அருட்சகோதரிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இது குறித்து பயிற்சி பெற்ற பெண்கள் கூறுகையில், ''இந்த தையல் பயிற்சி வாழ்வாதாரம் உயர மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதனால், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap