Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம் கணவர் புகார் 

மனைவி மாயம் கணவர் புகார் 

மனைவி மாயம் கணவர் புகார் 


ADDED : செப் 09, 2024 04:56 AM

Follow on Google

ADDED : செப் 09, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 37; டிரைவர்இவரது மனைவி சத்யா, 34. மூன்று மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சத்யா மங்கலம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap