Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவேரி மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

காவேரி மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

காவேரி மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

காவேரி மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

ADDED : ஜூன் 14, 2024 05:53 AM


Google News
புதுச்சேரி: சென்னை ரேடியல் ரோடு காவேரி மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.

சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் அவரது மருத்துவ குழுவை சார்ந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் செல்வின் பிரபாகர் நாளை (15ம் தேதி) புதுச்சேரியில் செயல்படும் காவேரி மருத்துவமனையின் தகவல் மையம் எண், 106 செல்லான் நகர், மேற்கு ரெயின்போ நகர் பின்புறம் என்ற முகவரியில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

முதுகு வலி, கால் வலி, பின் கழுத்து மற்றும் கழுத்து பிரச்னைகள், முதுகெலும்பு புற்றுநோய். முதுகெலும்பில் தொற்றுநோய், முதுகெலும்பு காசநோய், ஸ்கோலியோசிஸ் (Scoliosis) மற்றும் அனைத்து முதுகெலும்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கும் அவரை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெறலாம்.

இவர் எண்டோஸ்கோபி மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

முதுகெலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு டாக்டர் செல்வின் பிரபாகரை சந்தித்து ஆலோசனை பெற, 74189 62666, 99525 24742 எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us