Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்


ADDED : மே 30, 2024 04:53 AM

Follow on Google

ADDED : மே 30, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.

துணை சபாநாயகர் ராஜவேலு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

பின் ரத உற்சவம் மாட வீதிகள் சென்று கோவில் நிலைக்கு வந்தது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர். வரும் 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap