sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பனை விதை நடவு பணி

பனை விதை நடவு பணி

பனை விதை நடவு பணி


ADDED : செப் 03, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2024 06:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரிடபிள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரிட்டிஸ் மற்றும் ரெயின் மழைத்துளி, உயிர்த்துளி தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் பாகூர் அடுத்துள்ள பூரணாங்குப்பம் கிராமத்தில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பனை விதை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பூரணாங்குப்பம் பனை ஆனந்தன், குடியிருப்புபாளையம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்ல வீரன், பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன், வினோத்குமார், மகேந்திரன் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்று நீர்நிலைகளின் கரையில் பனை விதையை நடவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us