/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனிப்படை போலீசார் ஹைதராபாத், பெங்களூரு விரைவு தனிப்படை போலீசார் ஹைதராபாத், பெங்களூரு விரைவு
தனிப்படை போலீசார் ஹைதராபாத், பெங்களூரு விரைவு
தனிப்படை போலீசார் ஹைதராபாத், பெங்களூரு விரைவு
தனிப்படை போலீசார் ஹைதராபாத், பெங்களூரு விரைவு

பெங்களூரு பெண் வரவழைப்பு
சுமந்த்குமாருடன் குடும்பம் நடத்தி பிரிந்து சென்ற அஞ்சும் சுல்தானாவை நெல்லிக்குப்பம் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை பெங்களூரு விரைவு
எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., பழனி மேற்பார்வையில் 4 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதில், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான குழுவினர், சுமந்த்குமார் தங்கியிருந்த ஹைதராபாத்திற்கும், மற்றொரு குழுவினர் பெங்களூருக்கும் விரைந்துள்ளனர்.
உறவினர்கள் வலியுறுத்தல்
சுமந்த்குமாரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டு, பிரேத பரிசோதனையை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
திட்டமிட்ட கொலை
கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் கிடைக்காததால், இந்த கொலைகளை, அனுபவம் உள்ள கூலிப்டையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.