sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேராசிரியர் கபாலி நினைவேந்தல் நிகழ்ச்சி 

பேராசிரியர் கபாலி நினைவேந்தல் நிகழ்ச்சி 

பேராசிரியர் கபாலி நினைவேந்தல் நிகழ்ச்சி 


ADDED : ஆக 29, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 07:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி திலகர் வீதியில் பேராசிரியர் கபாலி(எ) ராஜகோபால் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், தட்சணாமூர்த்தி (எ) பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று, பேராசிரியர் ராஜகோபால் உருவப் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன், ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன், அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில், ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டியின் முன்னாள் தலைவர் சதீஷ்குமார், புருஷோத்தம்மன், இளங்கோ, கலைச்செல்வி உள்ளிட்ட உறவினர்கள், அரிச்சுவடி மற்றும் ஆத்திச்சூடி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us