தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'லேப்டாப்' வழங்கல்

'லேப்டாப்' வழங்கல்

'லேப்டாப்' வழங்கல்


ADDED : ஆக 15, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை, பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியில், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் 45 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் சிவக்குமார், விரிவுரையாளர் சினையா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us