Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்வகணபதி கோவில் கும்பாபிேஷகம்

செல்வகணபதி கோவில் கும்பாபிேஷகம்

செல்வகணபதி கோவில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 16, 2024 05:16 AM

Follow on Google

ADDED : செப் 16, 2024 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கிருஷ்ணா நகர் செல்வகணபதி கோவில் மகா கும்பி ேஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12-வது தெரு மெயின்ரோட்டில் அமைந்துள்ள செல்வகணபதி கோவில் மகா கும்பாபி ேஷக விழா கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி நவக்கிரஹ ேஹாமங்கள், கோ-பூஜை நடந்தது.

கடந்த 14ம் தேதி 2ம் , மூன்றாம் கால யாக பூஜைகள், விக்ரஹ பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மகா பூர்ணாஹூதி, நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம் நடந்தது.

காலை 11 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. 11.15 மணிக்கு செல்வகணபதி பரிவார மூர்த்திகளுக்கு, 11.30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிேஷகம், தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இரவு 6 மணிக்கு மூலவர் சிறப்ப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவமூர்த்திக்கு ஊஞ்சள் உற்சவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap