ADDED : ஜூலை 17, 2024 06:17 AM
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
தொண்டமாநத்தம் மின்பாதை: தொண்டமாநத்தம், ராமநாதபுரம், பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட், வள்ளுவன்பேட், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
ஆலங்குப்பம் மின்பாதை: புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர்கள் குடியிருப்பு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
சேதராப்பட்டு பிப்டிக் மின்பாதை: சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்கு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கலிதீர்த்தாள்குப்பம் மின்பாதை: கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், திருபுவனை.