Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 14 போலீசார் பணி இடமாற்றம்

14 போலீசார் பணி இடமாற்றம்

14 போலீசார் பணி இடமாற்றம்

14 போலீசார் பணி இடமாற்றம்

ADDED : ஜூன் 10, 2025 06:53 AM


Google News
புதுச்சேரி, : சீனியர் கிரைடு சப் இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் உட்பட 14 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் சீனியர் கிரைடு 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us