/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் 157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜன 09, 2024 07:16 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு பள்ளியில் பணியாற்றிய 157 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி அரசு பள்ளிகளில் பணியாற்றிய 142 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மாகே பகுதியில் பணியாற்றிய 9 உடற்கல்வி ஆசிரியர்களும், ஏனாம் பகுதியில் பணியாற்றிய 6 உடற்கல்வி ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை (அலுவலகம்) துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.


