Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் 19 பேர் இடமாற்றம்

போலீசார் 19 பேர் இடமாற்றம்

போலீசார் 19 பேர் இடமாற்றம்

போலீசார் 19 பேர் இடமாற்றம்

ADDED : மே 20, 2025 07:50 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, புட்செல்லுக்கும், 5 சிறப்பு நிலை உதவி சப்- இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us