Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் 3 பேர் காயம்

விபத்தில் 3 பேர் காயம்

விபத்தில் 3 பேர் காயம்

விபத்தில் 3 பேர் காயம்

ADDED : செப் 14, 2025 07:59 AM


Google News
புதுச்சேரி : துத்திப்பட்டில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை இரும்பு குழம்பு செல்லும் பைப் வெடித்தது.

அங்கு வேலை செய்த, வடமாநில தொழிலாளர்கள், ரபிந்தர்குமார், 32; ராஜ்குமார், 31; தினேஷ்குமார், 34; ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அனைவரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us